சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி பட்டப்பகலில் ஒயின் ஷாப்பில் சரக்கு வாங்கி இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அவர் ஜீ தமிழின் யாரடி நீ மோகினி, புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார்.
ஸ்ரீநிதி
கடந்த சில தினங்களாக சீரியல் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி வெளியிட்டு வரும் பதிவுகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தான் கடந்த சில மாதங்களாக depressionல் இருப்பதாக கூறி இருந்தார் அவர்.
வலிமை படம் பிடிக்கவில்லை என சொன்னதால் அஜித் ரசிகர்கள் இவரை மிக மோசமாக திட்டி தீர்த்தனர். பொது இடங்களிலும் சிலர் வசைபாடியதாக கூறினார் அவர்.
சரக்கு வாங்கிய வீடியோ
இந்நிலையில் தற்போது ஸ்ரீநிதி ஒயின் ஷாப்பில் தனது நண்பர்களுக்காக சரக்கு வாங்கி இருக்கிறார். அதனை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்.
நண்பர் பிறந்தநாளுக்கு பார்ட்டி கொடுக்க தான் ஸ்ரீநிதி இதை செய்திருக்கிறார்.
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் புகழ் நடிகை ரஷ்மிகாவின் சீமந்த நிகழ்ச்சி- வெளிவந்த புகைப்படங்கள்