சீரியல் நடிகை ஸ்வேதா பாரதியை நியாபகம் இருக்கா- அவருக்கு இவ்வளவு பெரிய மகன்கள் உள்ளார்களா?

By Yathrika May 22, 2023 01:30 PM GMT
Report

ஸ்வேதா பாரதி

அண்ணாமலை என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் என்ட்ரீ கொடுத்து கலக்கியவர் தான் நடிகை ஸ்வேதா பாரதி.

முதல் சீரியலே அவருக்கு நல்ல ரீச் கொடுக்க அடுத்தடுத்து வெற்றிகரமான தொடர்கள் நடித்து வந்தார்.

சீரியல் நடிகை ஸ்வேதா பாரதியை நியாபகம் இருக்கா- அவருக்கு இவ்வளவு பெரிய மகன்கள் உள்ளார்களா? | Serial Actress Swetha Bharathi Family Photo

வம்சம், மலர்கள், ரோஜா, செம்பருத்தி என தொடர்கள் நடித்த ஸ்வேதாவிற்கு நடனத்தின் மீதும் அதிக ஆர்வம் உண்டு. கலைஞர் தொலைக்காட்சியில் நடந்த மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு கலக்கினார்.

பின் ஜீ தமிழில் ஒளிபரப்பான சூப்பர் மாம் நிகழ்ச்சியிலும் தனது மகனுடன் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார்.

சீரியல் நடிகை ஸ்வேதா பாரதியை நியாபகம் இருக்கா- அவருக்கு இவ்வளவு பெரிய மகன்கள் உள்ளார்களா? | Serial Actress Swetha Bharathi Family Photo

குடும்பம்

நடிகை ஸ்வேதா பாரதியின் சீரியல்களில் நடித்து பிஸியாக இருக்க தற்போது சமூக வலைதளங்களில் அவரது குடும்ப புகைப்படங்கள் வலம் வருகிறது.

அதில் அவரது மகன்களின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகன்கள் உள்ளார்களா என கமெண்ட் செய்து வருகிறார்கள். 

சீரியல் நடிகை ஸ்வேதா பாரதியை நியாபகம் இருக்கா- அவருக்கு இவ்வளவு பெரிய மகன்கள் உள்ளார்களா? | Serial Actress Swetha Bharathi Family Photo

தற்கொலை செய்து இறந்த தனது மகள் குறித்து பாடலாசிரியர் கபிலன் போட்ட பதிவு- ஆறுதல் கூறும் ரசிகர்கள் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US