சீரியல் நடிகை தேஜஸ்வினி கௌடாவிற்கு திருமணம் முடிந்தது- இதோ அழகிய ஜோடியின் போட்டோ
தேஜஸ்வினி
சீரியல் நடிகை தேஜஸ்வினி Koilamma, Bili Hendthi, Vena Ponnappaa, Care Of Anasuya என தெலுங்கு மற்றும் கன்னட சீரியல்களில் நடித்துள்ளார். பின் தமிழில் விஜய்யில் ஒளிபரப்பான சுந்தரி நீயும் சுந்தரன் நானும் தொடரில் நடித்தார்.
அந்த தொடர் முடிந்துபோக இப்போது ஜீ தமிழில் வித்யா No1 என்ற தொடரில் நடித்து வருகிறார்.
தமிழை தாண்டி தெலுங்கிலும் இப்போது அவர் சீரியல் நடித்தும் வருகிறாராம்.
திருமணம்
இவருக்கு இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடிகர் அமர்தீப் சௌத்ரி என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில் நேற்று ஆகஸ்ட் 14, நடிகை தேஜஸ்வினிக்கு திருமணம் முடிந்துள்ளது.
திருமணத்தின் போது எடுக்கப்பட்ட ஜோடியின் புகைப்படம் இதோ,
அட சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த நடிகர் யார் தெரியமா?- இவர்தானா, நம்பவே முடியலையே