விரைவில் திருமணம் திடீரென தற்கொலை செய்துகொண்ட சீரியல் நடிகை- ரசிகர்கள் ஷாக்
சீரியல் நடிகை
பிரபலங்கள் இறப்பு என்பது மக்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவலாகும். பலர் கடன் தொல்லை, மன அழுத்தம், காதல் பிரிவு போன்ற காரணங்களால் தற்கொலை செய்து கொள்கின்றனர். சிலரின் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது கூட தெரிவதில்லை.
தற்போது ஒரு சீரியல் பிரபலத்தின் தற்கொலை செய்தி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

வைசாலி தக்கர்
ஹிந்தி சீரியலில் யே ரிஷ்டா க்யா கெஹ்லதா ஹை மற்றும் சசுரல் சிமர் கா போன்ற சீரியலில் நடித்திருக்கிறார். தற்போது இவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
இவருக்கு கடந்த ஆண்டு கென்யாவை சேர்ந்த டாக்டர் அபிநந்தன் சிங் என்பவரை நிச்சயதார்த்தம் செய்தார். அடுத்த வருடம் திருமணம் நடக்கவுள்ள நிலையில் அவர் தற்கொலை செய்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

உடல் எடையை குறைத்து வந்த தொகுப்பாளினி ஜாக்குலினா இது- இப்போது எங்கே வந்துள்ளார் பாருங்க