கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல சீரியல் நடிகர்கள்... எந்த ஜோடி பாருங்க
கண்மணி அன்புடன்
கண்மணி அன்புடன், விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட ஒரு சீரியல்.
சில புதுமுகங்களும் நாம் பார்த்து பழக்கப்பட்ட நடிகர்கள் பலரும் இந்த சீரியலில் நடிக்கிறார்கள். D ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த சீரியல் 300க்கும் மேற்பட்ட எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ
முக்கோண காதல் கதையை மையப்படுத்தி ஒளிபரப்பாகும் இந்த சீரியல் ரசிகர்களின் பேவரெட் தொடராகவும் உள்ளது.
ஸ்பெஷல் என்ட்ரி
இப்போது கதையில் கண்மணியின் அம்மா தீபாவளி சீராக ஒரே ஒரு தட்டை கொண்டு வர வழக்கம் போல் ராஜேஸ்வரி அவர்களை அசிங்கப்படுத்தி அனுப்பிவிடுகிறார்.
பின் அடுத்த நாள் கண்மணி அம்மா பெரிய சீர்வரிசையோடு என்ட்ரி கொடுக்கிறார். அவர் வேறுயாரும் இல்லை கண்மணி அண்ணனாக சிந்து பைரவி சீரியல் ஜோடி ஆறுமுகம் மற்றும் பைரவி என்ட்ரி கொடுக்கிறார்கள்.