நடிகை சமந்தாவின் சகுந்தலம் படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவு தானா?- நஷ்டமா?
சகுந்தலம்
குணசேகர் அவர்களின் இயக்கத்தில் ரூ. 50 முதல் ரூ. 65 கோடி பட்ஜெட்டில் தெலுங்கு சினிமாவில் படு பிரம்மாண்டமாக தயாரான ஒரு திரைப்படம் சகுந்தலம்.
மகாபாரதத்தில் இடம்பெற்ற ஒரு கதாபாத்திரத்தை மையப்படுத்தி இந்த கதை எடுக்கப்பட்டதாக நமக்கு ஏற்கெனவே தெரியும்.
இப்படம் பல ரிலீஸ் தேதிகள் மாற்றப்பட்டு ஒருவழியாக ஏப்ரல் 14ம் தேதி படம் வெற்றிகரமாக வெளியாகி இருக்கிறது.
பாக்ஸ் ஆபிஸ்
உடல்நலக் குறைவுகளுக்கு நடுவில் சமந்தா இப்படத்திற்காக பயங்கர புரொமோஷன் செய்தார். இப்போத என்ன தகவல் என்றால் முதல் நாள் முடிவில் மொத்தமாக படம் ரூ. 5 கோடி வரை தான் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுபோன்றே வசூல் வேட்டை நடந்தால் கண்டிப்பாக படம் நஷ்டத்தை சந்திக்கும் என சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.
மகள் இறந்து 12 ஆண்டுகள் ஆனது, புகைப்படம் பதிவிட்டு பாடகி சித்ரா போட்ட உருக்கமான பதிவு- வருந்தும் ரசிகர்கள்