வாரிசு படத்தில் விஜய்யுடன் நடிக்க ஷாம் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
வாரிசு
வாரிசு திரைப்படம் விஜய்யின் திரை வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது.
கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட வசூலில் நல்ல வரவேற்பை வாரிசு எட்டியுள்ளது என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இப்படத்தில் விஜய்க்கு அண்ணனாக ஸ்ரீகாந்த் மற்றும் ஷாம் நடித்திருந்தார்கள்.
ஷாம் சம்பளம்
இதில் இளைய அண்ணன் அஜய் ராஜேசந்திரன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் ஷாம் இப்படத்தில் விஜய்யுடன் நடிப்பதற்காக ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
வாரிசு படத்திற்கு முன்பு விஜய்யின் குஷி திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஷாம் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவி கடைசியாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட போனி கபூர்- வருந்தும் ரசிகர்கள்
You May Like This Video

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
