விஜய் தான் நம்பர் 1 மாஸ் ஹீரோ.. இது தான் அஜித்.. வாரிசு பட நடிகர் ஷாம் Interview

By Kathick Dec 27, 2022 10:00 AM GMT
Report

வாரிசு 

விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் வாரிசு. வம்சி இயக்கத்தில் முதல் முறையாக விஜய் நடித்திருக்கும் இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகிறது.

விஜய் தான் நம்பர் 1 மாஸ் ஹீரோ.. இது தான் அஜித்.. வாரிசு பட நடிகர் ஷாம் Interview | Shaam Shares Experience Of Varisu In Interview

இப்படத்தில் ராஷ்மிகா, பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஜெயசுதா என திரையுலக நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும், இப்படத்தில் மிகமுக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிகர் ஷாம் நடித்துள்ளார்.

ஷாம் Interview

இந்நிலையில், நடிகர் ஷாம் நமது சினிஉலகம் யூட்டியுப் சேனலுக்கு எக்ஸ்க்ளுசிவாக பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில் பல சுவாரஸ்யமான விஷயங்களையும் அவர் பகிர்ந்துகொண்டார்.

அவர் பேசியதில்  'இன்று விஜய் தான் நம்பர் 1 மாஸ் ஹீரோ' என்று கூறியுள்ள ஷாம், அஜித் குறித்து பேசும் பொழுது ' மற்ற நடிகர்களை போல் தலைக்கு டை அடித்துக்கொள்ளாமல், தனக்கேன தனி பாணியை வைத்து இருப்பது தான் அஜித் சாருடைய தன்னம்பிக்கை. இது தான் அஜித் சார் ' என்றும் கூறியுள்ளார்.

விஜய் தான் நம்பர் 1 மாஸ் ஹீரோ.. இது தான் அஜித்.. வாரிசு பட நடிகர் ஷாம் Interview | Shaam Shares Experience Of Varisu In Interview

மேலும் வாரிசு படம், விஜய் ஆன் ஸ்க்ரீன் ஆஃப் ஸ்க்ரீன் எப்படி இருப்பார், வம்சியின் இயக்கம், மற்ற நடிகர்களுக்கு படத்தில் உள்ள ஸ்கோப், வாரிசு படத்தின் ட்ரைலர், அஜித் பற்றியும் அஜித்துடன் தன்னுடைய நட்பு பற்றியும் மற்றும் இயற்கை படம் குறித்தும் பேசியுள்ளார்.

இவை அனைத்தையும் பற்றி நடிகர் ஷாம் பேசியதை முழுமையாக தெரிந்துகொள்ள, இந்த Interview-வை பாருங்க..  


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US