இந்த புகைப்படத்தில் இருப்பவர் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்.. யாருனு கண்டுபிடிங்க பாக்கலாம்
சமீபகாலமாக பிரபலங்களின் சிறுவயது புகைப்படம் ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது இந்திய சினிமாவின் பிரபல நடிகரின் சிறுவயது புகைப்படம் இணைய பக்கத்தில் உலா வருகிறது.
இந்த புகைப்படத்தில் இருப்பவர் பாலிவுட் சினிமாவின் பாட்ஷாவாக வலம் வரும் நடிகர் ஷாருக்கான் தான். கடந்த ஜனவரி மாதம் இவர் நடிப்பில் வெளியான பதான் படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.
தற்போது இவர் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள ஜவான் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது.
அட்லீ இயக்கத்தில் நடிக்க கோடியில் சம்பளம் வாங்கிய ஷாருக்கான்!..எவ்ளோ தெரியுமா?