அப்பா பெயரை கெடுக்காதீங்க.. ஷாருக்கான் மகளின் எல்லை மீறிய கிளாமர் புகைப்படம்
பாலிவுட் சினிமாவின் ஸ்டார் நடிகராக திகழ்பவர் தான் நடிகர் ஷாருக்கான். தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.
ஷாருக்கானின் மகன் சுஹானா ஆர்ச்சிஸ் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். மேலும் இப்படத்தில் சினிமா பிரபலங்களின் வாரிசுகள் நடிக்கின்றனர். இப்படத்திற்காக சுஹானா நடனம் மற்றும் உடற்பயிற்சி செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

புகைப்படம்
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சுஹானா, தற்போது கிளாமரான ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதற்கு ஷாருக்கான் ரசிகர்கள், அப்பா பெயரை கெடுக்காதீங்க என்று கமன்ட் செய்துள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்.

முதன் முதலாக இசையமைப்பாளராகும் ரகுமான் மகள், எந்த படம் தெரியுமா..
சஞ்சு சாம்சன் உலகத்தரம் வாய்ந்த வீரர்: அவருடையது சாதாரண கிரிக்கெட் ஷாட்கள் - கவுதம் காம்பீர் IBC Tamilnadu
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri