நடிகர் ஷாருக்கானின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.. செம ஸ்டைலிஷ் பேமிலி போட்டோ
ஷாருக்கான்
பாலிவுட் திரையுலகில் கிங் கான் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜவான் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்த இப்படம் துவண்டு கிடந்த பாலிவுட் திரையுலகை மீட்டெடுத்தது.
அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஷாருக்கான். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவிருக்கிறது.
ஷாருக்கானின் குடும்பம்
இந்நிலையில், நடிகர் ஷாருக்கான் தனது மனைவி கவுரி கான் மற்றும் மகள், மகன்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட செம ஸ்டைலிஷ் பேமிலி புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

வீட்டில் மனைவியுடன் தோசை சுட்டு சாப்பிடும் விஜய்.. வெளிவந்த வீடியோ இதோ
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் ஆவணம் - கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் IBC Tamilnadu