உலக அளவில் பணக்கார நடிகர்கள்: லிஸ்டில் ஒரே ஒரு இந்திய நடிகர்

By Parthiban.A Jan 10, 2023 02:00 PM GMT
Report

சினிமா துறை மிகப்பெரிய அளவில் பணம் புழங்கும் துறை என்பதால் அதில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் மிகப்பெரிய அளவில் சம்பளம் வாங்குகிறார்கள். படங்களில் நடிப்பது மட்டுமின்றி விளம்பரங்கள் மற்றும் மற்ற விஷயங்கள் மூலமாகவும் கோடிகளில் அவர்கள் சம்பாதிக்கிறார்கள்.

இந்தியாவில் பல உச்ச நடிகர்கள் இருந்தாலும், உலக அளவில் பணக்கார நடிகர்கள் லிஸ்டில் ஒரே ஒரு நடிகர் தான் இடம் பிடித்து இருக்கிறார்.

உலக அளவில் பணக்கார நடிகர்கள்: லிஸ்டில் ஒரே ஒரு இந்திய நடிகர் | Shah Rukh Khan In World Richest Actors List

ஷாருக் கான்

உலக அளவில் 4வது பணக்கார நடிகராக ஷாருக் கான் இருக்கிறார். அவர் கடந்த நான்கு வருடங்களாக ஒரு படம் கூட ரிலீஸ் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவரது சொத்து மதிப்பு அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.

தற்போது World of Statistics வெளியிட்டு இருக்கும் பதிவில் உலக அளவில் பணக்கார நடிகர்கள் மற்றும் அவர்களது சொத்து விவரங்களை குறிப்பிட்டு இருக்கிறது.

  1. Jerry Seinfeld: $1 Billion
  2. Tyler Perry: $1 Billion
  3. Dwayne Johnson: $800 million
  4. Shah Rukh Khan: $770 million
  5. Tom Cruise: $620 million
  6. Jackie Chan: $520 million
  7. George Clooney: $500 million
  8. Robert De Niro: $500 million  

உலக அளவில் பணக்கார நடிகர்கள்: லிஸ்டில் ஒரே ஒரு இந்திய நடிகர் | Shah Rukh Khan In World Richest Actors List

விஜய் தான் No.1 ஆ..? தில் ராஜூவுக்கு போனி கபூர் கொடுத்த பதிலடி 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US