விஜய் தான் No.1 ஆ..? தில் ராஜூவுக்கு போனி கபூர் கொடுத்த பதிலடி
தில் ராஜு ஏற்படுத்திய சர்ச்சை
நடிகர் விஜய்யை வைத்து வாரிசு படம் தயாரித்து இருக்கும் தில் ராஜு முன்பு அளித்த பேட்டி ஒன்றில் "விஜய் தான் தமிழ்நாட்டில் நம்பர் 1 ஹீரோ, அதனால் வாரிசுக்கு தான் அதிகம் தியேட்டர் கொடுக்கணும்" என பேசி இருந்தார். இதற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர்.
தற்போது விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு ஆகிய படங்கள் நாளை மறுநாள் பாக்ஸ் ஆபிசில் மோத இருக்கின்றன. தற்போது ரிசர்வேஷன் தொடங்கி டிக்கெட்டுகள் இரண்டு படங்களுக்கும் விற்றுதீர்ந்து வருகின்றன.
போனி கபூர் பதிலடி
தற்போது துணிவு பட தயாரிப்பாளர் போனி கபூர் அளித்திருக்கும் பேட்டியில் தில் ராஜு பேசியதற்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.
"என்னை பொறுத்தவரை எப்போதும் content தான் No.1. பொன்னியின் செல்வன், லவ் டுடே போன்ற படங்கள் ஏன் நல்ல வசூல் பெறுகிறது. ஹீரோக்கள் கால்பந்தில் centre forwards போன்றவர்கள். அவர்களுக்கு சரியான பாஸ் கிடைத்தால் கோல் அடிப்பார்கள் அவ்வளவுதான்" என போனி கபூர் கூறி இருக்கிறார்.
சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த டாப் சீரியல் நடிகை யார் என்று தெரியுமா?- அட இவங்களா?

விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒரு பயணி.., 11ஏ இருக்கையில் இருந்து தப்பித்தது எப்படி? News Lankasri

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri
