அச்சு அசல் ஷாருக் கான் போல இருக்கும் நபர்! வீடியோ வைரல்

By Parthiban.A Jun 07, 2023 09:00 AM GMT
Report

ஷாருக் கான்

தற்போது ஹிந்தி சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்து வருபவர் ஷாருக் கான். அவர் நடிப்பில் வந்த பதான் படம் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

அடுத்து அவர் அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடிக்கிறார். அதில் நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். மேலும் ஒரு முன்னணி தெலுங்கு ஹீரோவும் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது.

அச்சு அசல் ஷாருக் கான் போல இருக்கும் நபர்! வீடியோ வைரல் | Shah Rukh Khan Look Alike Person Video Goes Viral

ஷாருக் போல இருக்கும் நபர்

தற்போது அச்சு அசலாக ஷாருக் கான் போல இருக்கும் நபரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சூரஜ் குமார் என்ற அந்த நபர் வெளியிட்ட வீடியோவில் அவர் பார்க்க 90ஸ் ஷாருக் கான் லுக்கில் இருக்கிறார்.

இதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து வரும் நிலையில் வீடியோ வைரலாகிறது. இதோ.. 

திருமணம் ஆகாமல் இரண்டாம் முறை கர்ப்பம் ஆன பிரபல ஹீரோவின் காதலி! 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US