ஜவான் கதாநாயகன் ஷாருக்கானின் மொத்த சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

By Kathick Sep 05, 2023 09:00 AM GMT
Report

திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்களின் சொத்து மதிப்பு விவரம் குறித்து நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இந்திய சினிமாவில் கிங் கான் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ஷாருக்கானின் சொத்து மதிப்பு குறித்து தான் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

ஜவான் கதாநாயகன் ஷாருக்கானின் மொத்த சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா | Shah Rukh Khan Net Worth

ஷாருக்கான்

பாலிவுட் திரையுலகை கட்டியாண்டு கொண்டிருக்கும் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் ஷாருக்கான். துவண்டு கிடந்த பாலிவுட் திரையுலகையே தன்னுடைய பதான் படத்தின் மூலம் தான் மீட்டெடுத்தார். இப்படம் உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

ஜவான் கதாநாயகன் ஷாருக்கானின் மொத்த சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா | Shah Rukh Khan Net Worth

அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜவான். அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 7ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இப்படமும் கண்டிப்பாக ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தம்பி ராமையாவின் மகளை பார்த்துள்ளீர்களா.. தளபதி விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பாருங்க

தம்பி ராமையாவின் மகளை பார்த்துள்ளீர்களா.. தளபதி விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பாருங்க


சொத்து மதிப்பு

இந்நிலையில், இந்திய திரையுலகில் டாப் நடிகராக இருக்கும் ஷாருக்கானின் மொத்த சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய நிலவரப்படி இவருடைய சொத்து மதிப்பு ரூ. 6300 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. 

ஜவான் கதாநாயகன் ஷாருக்கானின் மொத்த சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா | Shah Rukh Khan Net Worth

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US