அசுர வேக வசூல் வேட்டையில் ஷாருக்கானின் பதான் திரைப்படம்- 5 நாளில் இத்தனை கோடி வசூலா?
ஷாருக்கானின் பதான்
கடந்த சில வருடங்களாக பாலிவுட் சினிமாவில் வெளியான பெரிய நடிகர்களின் படங்கள் அனைத்துமே நஷ்டத்தை சந்தித்தன.
அமீர்கான், ரன்பீர் கபூர் என பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது #BoycottBollywood என்ற டாக் அதிகம் டிரண்டாகி வந்தது, இதனாலேயே படங்களின் வசூல் மிகவும் பாதிப்படைந்தது.
இந்த நேரத்தில் தான் சில வருடங்களுக்கு பிறகு ஷாருக்கான்-தீபிகா படுகோனே நடித்த பதான் திரைப்படம் வெளியானது.
கடந்த 25ம் தேதி பெரும் சர்ச்சைகளுக்கு இடையில் வெளியாகியுள்ள இப்படம் அசுர வேகத்தில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
படத்தின் வசூல்
படம் வெளியாகி 5 நாட்கள் ஆகின்றன, உலகம் முழுவதும் படம் மொத்தமாக ரூ. 560 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வர ரசிகர்கள் அனைவருமே ஆச்சரியமாக பார்க்கின்றனர்.
ஷாருக்கானின் இப்படம் வரும் நாட்களிலும் நல்ல வசூல் வேட்டை செய்யும் என்கின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் சுஜிதாவுக்கு அடித்த லக்- வாழ்த்தும் பிரபலங்கள்

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri

70 வயதில் கோவிலுக்கு கழுத்தில் மாலையும் கையுமாக திருமணம் செய்ய வந்த காமெடி நடிகர் செந்தில்..! IBC Tamilnadu
