ஷாருக் கானின் சமீபத்திய புகைப்படத்தை கண்டு புலம்பும் ரசிகர்கள் ! என்ன இப்படி ஆகிவிட்டாரே..
ஷாருக் கானின் புகைப்படத்தை கண்டு புலம்பும் ரசிகர்கள்
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராகவும், இந்தியளவில் அறியப்படும் பிரபல நடிகர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருகிறார் ஷாருக் கான்.
இவரின் திரைப்படங்கள் எப்போதும் இந்தியளவில் மிகவும் பிரமாண்டமாக வெளியாகும் அந்தளவிற்கு இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் பெரியளவில் காணப்படுகிறது.
ஆனால் சமீப காலமாக இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகவில்லை, இவர் ஒப்பந்தமான திரைப்படங்களிலும் அவரால் நடிக்க முடியாமல் இருந்து வருகிறது.
அதன்படி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடித்து வந்த திரைப்படமும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது ஷாருக் கானின் சமீபத்திய புகைப்படம் வெளியாகி ரசிகர்களை புலம்ப வைத்துள்ளது. ஆம், அவர் அதில் மிகவும் வைத்தான தோற்றத்தில் காணப்பட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் ஷாருக் கானிற்கு ரொம்ப வயதாகி விட்டதே என புலம்பி வருகின்றனர்.

காபி அடித்து படம் எடுத்தாரா வெங்கட் பிரபு! நெட்டிசனுக்கு அவர் கொடுத்த பதிலடியை பாருங்க