விஜய், ரஜினி படங்களை பார்த்த ஷாருக் கான்! ஜவான் சீக்ரெட் சொன்ன நடிகர்
ஜவான்
ஷாருக் கான் நடிப்பில் அட்லீ நடிப்பில் ஜவான் படம் வரும் செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது. சில தினங்களுக்கு முன்பு ரிலீஸ ஆன ஜவான் டீசருக்கு இந்திய அளவில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது.
இருப்பினும் பல காட்சிகள் காப்பி என விமர்சனமும் ட்ரோல்களும் ஒரு பக்கம் வந்துகொண்டிருக்கிறது.

விஜய், ரஜினி படங்களை பார்த்தேன்
ஜவான் படத்திற்காக எப்படி எல்லாம் தயாரானீர்கள் என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு ட்விட்டரில் ஷாருக் கான் பதில் அளித்து இருக்கிறார்.
அட்லீயின் முந்தைய படங்கள், விஜய், ரஜினி, அல்லு அர்ஜுன், யாஷ் ஆகியோரின் படங்களை நான் பார்த்தேன் என ஷாருக் கான் தெரிவித்து இருக்கிறார்.
I watched a lot of films of Atlee. Vijay sir. Allu Arjun ji. Rajni sir. Yash and loads of other stars to understand the language of expression for the world that was being created. And yes then prepped for my own character too. #Jawan https://t.co/F23f2YY2sU
— Shah Rukh Khan (@iamsrk) July 13, 2023
கெத்தாக வீட்டில் தனது பெயரை மாற்றிய பாக்கியா- கோபத்தில் கொந்தளிக்கும் கோபி
2 தொகுதிகளிலும் கூடுதல் பிராமண பத்திரம் தாக்கல் செய்த விஜய் - அதிகரித்த சொத்து மதிப்பு IBC Tamilnadu
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri