அட்லீயின் குழந்தையை பார்த்தேன்.. எப்படி இருக்கான்னு சொன்ன ஷாருக் கான்
அட்லீ
இயக்குனர் அட்லீ தற்போது ஹிந்தியில் ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். ஷாருக்கான் நடிக்கும் அந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்து வருகின்றனர்.
அட்லீயின் மனைவி ப்ரியா கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த ஜனவரி 31ம் தேதி அவருக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அதை அவர்களே அறிவித்த நிலையில் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

குழந்தையை பார்த்த ஷாருக்
இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் ட்விட்டரில் ரசிகர்கள் உடன் உரையாடினார். அப்போது அட்லீயின் குழந்தையை பார்த்தீர்களா என ரசிகர் பற்றி ஒருவர் கேட்டிருக்கிறார். "ஆம் பார்த்தேன். He is too sweet. ஆரோக்கியமாக இருக்கிறார்" என ஷாருக் பதில் தெரிவித்து இருக்கிறார்.
Yes he is too sweet and Masha Allah healthy https://t.co/2Gz7aEj4Ov
— Shah Rukh Khan (@iamsrk) February 4, 2023
கையில் சரக்குடன் இருக்கிறாரா ரஜினிகாந்த்.. புகைப்படத்தை வைத்து விமர்சனம் செய்யும் நெட்டிசன்கள்