ஷாருக்கானுடன் இயக்குனர் அட்லீக்கு மோதல்.. காரணமே பணம் தானா

By Kathick Nov 13, 2022 06:30 AM GMT
Report

ஜவான்

அட்லீ இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் ஜவான். இப்படத்தில் ஹீரோவாக ஷாருக்கான் நடித்து வருகிறார்.

நயன்தாரா கதாநாயகியாக நடித்து வரும் இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.

ஷாருக்கானுடன் இயக்குனர் அட்லீக்கு மோதல்.. காரணமே பணம் தானா | Shahrukh Khan Angry On Director Atlee

பிரமாண்டமாக தயாராகி வரும் இப்படத்தை ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனமான Red Chillies Entertainment தான் தயாரிக்கிறது.

இருவருக்கும் இடையே மோதல்

இந்நிலையில், படத்தின் பட்ஜெட்டை அதிகரிக்க வைக்கும் விதமாக பல செலவுகளை ஏற்படுத்துகிறாராம் இயக்குனர் அட்லீ. இதனால் ஷாருக்கான் அட்லீ மீது கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷாருக்கானுடன் இயக்குனர் அட்லீக்கு மோதல்.. காரணமே பணம் தானா | Shahrukh Khan Angry On Director Atlee

அதுமட்டுமின்றி அட்லீயிடம் வீண் செலவை செய்யாதீர்கள் என்று கண்டித்து கூறியுள்ளாராம். இதனால் இருவருக்கும் இடையே சற்று மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US