இந்தியாவிலேயே பணக்கார நடிகர் இவர்தான்.. தலைசுற்றவைக்கும் மொத்த சொத்து மதிப்பு
சினிமா துறையில் நடிகர்கள் சம்பளம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. ஒவ்வொரு படத்திற்கும் பல நூறு கோடிகள் சம்பளமாக வாங்குவது மட்டுமின்றி டிவி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் மூலமாகவும் பெரிய அளவில் சம்பாதிக்கிறார்கள்.
தற்போது Hurun India என்ற நிறுவனம் இந்தியாவில் இருக்கும் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. அதில் நடிகர் ஷாருக்கான் பெயரும் இடம்பெற்று இருக்கிறது.
ஷாருக் கான் சொத்து
இந்த லிஸ்டில் இடம் பிடித்து இருக்கும் ஷாருக் கானுக்கு மொத்தம் 7300 கோடி ருபாய் அளவுக்கு சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
நடிப்பதன் மூலம் வரும் வருமானம் மட்டுமின்றி அவரது தயாரிப்பு நிறுவனம் மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்து இருப்பதும், அவருக்கு சொந்தமான கொல்கத்தா அணியின் மதிப்பும் உயர்ந்து இருப்பதும் காரணம் என கூறப்பட்டு இருக்கிறது.

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri
