ஷாருக்கான் நடிக்கும் ஜவான் திரைப்படத்தின் நயன்தாரா லுக் லீக் ஆனது- செம ஸ்டைலாக உள்ளாரே நடிகை
ஷாருக்கான் ஜவான்
அட்லீ இயக்குனர் அவதாரம் எடுத்ததில் இருந்து வெற்றிப்படங்களாக கொடுத்து வருகிறார்.
ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தமிழில் படங்கள் இயக்கிவந்த அட்லீ இப்போது பாலிவுட்டின் டாப் நாயகன் ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வருகிறார்.
நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்தின் ஃபஸ்ட் லுக் ஏற்கெனவே வெளியாகிவிட்டது, அடுத்தக்கட்ட அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.
இந்த நிலையில் ஜவான் படத்தில் நடிகை நயன்தாராவின் லுக் புகைப்படம் லீக் ஆகியுள்ளது, இது படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நயன்தாரா அதில் ஸ்டைலிஷ் நாயகியாக மாறி கோட் - சூட் அணிந்து ஃப்ரீ ஹேர் அழகில் புதிய லுக்கில் கலக்குகிறார்.
ரூ. 220 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தை காண ரசிகர்கள் படு ஆவலாக உள்ளனர்.
நடிகர் விஜய்யின் அப்பா நடிக்கும் கிழக்கு வாசல் சீரியல் முதல் புரொமோ வெளியானது- இதோ