நடிகர் ஷாருக்கானின் முழு சொத்து மதிப்பு.. நீங்கள் நினைத்துக்கூட பார்க்கமுடியாத தொகை
ஷாருக்கான்
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர் ஷாருக்கான். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்து மாபெரும் அளவில் வசூலை குவித்து வரும் திரைப்படம் பதான்.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்துஅடுத்ததாக அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் திரைப்படம் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்றுகொண்டிருக்கும் நிலையில் ரசிகர்கள் அனைவரும் இப்படத்தாய் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
சொத்து மதிப்பு
இந்நிலையில், நடிகர் ஷாருக்கானின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி ஷாருக்கானின் முழு சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 6000 கோடி என தெரிவிக்கின்றனர். இவர் ஆண்டுக்கு ரூ. 240 கோடிக்கும் மேல் சம்பாதித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மன்றத்தினரை வைத்து வாரிசு படத்தை ஓட்டும் விஜய்? ஆனாலும் கைகொடுக்காத முயற்சி