நடிகர் விஜய்யின் அந்த ஒரு விஷயத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் ஷாருக்கான்- செம வைரல்
ஷாருக்கானின் ஜவான்
அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான திரைப்படம் ஜவான். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் வெளியாகியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
ரூ. 300 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் மொத்தமாக ரூ. 1000 கோடி வசூலை எட்டிவிட்டதாம்.
இதனால் படக்குழுவும் செம கொண்டாட்டத்தில் உள்ளார்கள், ரூ. 1000 கோடி வசூலித்த படங்களில் லிஸ்டில் படம் இணைந்துள்ளதால் ரசிகர்களும் கொண்டாடுகிறார்கள்.

விஜய் பற்றி நடிகர்
அண்மையில் டுவிட்டரில் ரசிகர்களுடன் நடிகர் ஷாருக்கான் கலந்துரையாடும் போது விஜய் ரசிகர் பக்கத்தில் இருந்து அவருக்கு வாழ்த்து கூறி ஒரு பதிவு போடப்பட்டிருந்தது.
அதைப்பார்த்த ஷாருக்கான் வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி கூறிவிட்டு, விஜய்யின் அடுத்த படத்திற்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறேன் என பதிவு செய்துள்ளார்.
Thank u for your wishes…. Looking forward to Thalapathy’s next!!! I love Vijay sir!! https://t.co/9gQNwQkBfx
— Shah Rukh Khan (@iamsrk) September 25, 2023
ஏர் பிரான்ஸ் விமானம் தரையிறங்க அனுமதி மறுத்த அமெரிக்கா: ஒற்றை பயணியால் நடுவானில் உருவான பீதி News Lankasri
எலான் மஸ்க்கிற்கு சீனா போட்ட ஸ்கெட்ச்: ஹனிடிராப்பில் தலைவர்களை சிக்க வைக்க சீனா திட்டம்? News Lankasri