மம்மூட்டி என்னிடம் அந்த மாதிரி நடந்து கொண்டார்.. நடிகை ஷகிலா உருக்கம்
90 களில் மலையாளத்தில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் தான் ஷகீலா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று அனைத்து தரப்பு மக்களாலும் ரசிக்கப்பட்டார்.
தற்போது இவர் சில குணச்சித்திர கதாபாத்திரத்தில் படங்களில் நடித்து வருகிறார்.
ஷகிலா பேட்டி
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஷகீலா, "நான் நடித்த கவர்ச்சி படங்களுக்கு பலரும் சிக்கல் ஏற்படுத்தினார்கள். அதில் முக்கியமான ஆள் மம்மூட்டி தான் என்று கேள்விப்பட்டேன். அவர் கோபத்தில் நியாயம் இருக்கிறது".
"அவர்கள் எல்லாம் பல கோடி மதிப்பில் படம் எடுப்பார்கள். நாங்கள் வெறும் 5 -10 லட்சத்தில் படம் எடுத்து அவர்கள் படத்தை பிளாப் செய்ய வைத்தால் யாருக்கு தான் கோபம் வராது. இது போன்ற காரணத்தால் நான் மலையாள சினிமாவில் இருந்து விலகி விட்டேன்" என்று ஷகிலா கூறியுள்ளார்.
தன்னுடைய மறுபக்கத்தை காட்டியா கீர்த்தி சுரேஷ்.. ஷாக்கில் ரசிகர்கள்!

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
