பிக் பாஸ் நடிகை சாக்ஷி அகர்வாலின் மைக்கேல் ஜாக்சன் ஸ்டைல் போட்டோஷுட் - இதோ

Report

சாக்ஷி அகர்வால்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "பிக் பாஸ்" நிகழ்ச்சியின் மூலம் அனைவருக்கும் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால்

இவர் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் "காலா" படத்தில் நடித்திருந்தார். மேலும், அஜித்குமாரின் "விசுவாசம்", சுந்தர்.சி யின் "அரண்மனை 3" படத்தில் மற்றும் சில படங்களில் சிறிய தோற்றங்களில் நடித்திருந்தார்.

பிக் பாஸ் நடிகை சாக்ஷி அகர்வாலின் மைக்கேல் ஜாக்சன் ஸ்டைல் போட்டோஷுட் - இதோ | Shakshi Aggarwal Michel Jackson Style Photoshoot

இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான "நான் கடவுள் இல்லை" திரைப்படத்தில் நடித்திருந்தார்.

சாக்ஷி அகர்வால் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு இருப்பார்.

'தனி ஒருவன்' ஜோடி ஜெயம் ரவி, நயன்தாரா இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி வெளிவந்தது, இதோ 

போட்டோஷுட் 

இந்நிலையில் இவர் மைக்கேல் ஜாக்சன் ஸ்டைலில் எடுத்த போட்டோஷூட் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதில் சாதாரண பெண் மட்டும் அல்ல, தனித்துவம் தான் எனது வல்லமை என பதிவிட்டுள்ளார்.

அது ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து, லைக்குகள் குவிந்து வருகிறது. அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US