ஷாலினி மீண்டும் நடிக்க வருகிறாரா? அஜித் தரப்பு விளக்கம்
அஜித் மற்றும் ஷாலினி இருவரும் தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக இருந்து வருகின்றனர். காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். அவர்களது குடும்ப போட்டோ ஒன்று வெளியானால் கூட அஜித் ரசிகர்கள் அதை பெரிய அளவில் வைரல் ஆக்கிவிடுவார்கள்.
அஜித் தற்போது பிஸியாக ஏகே61 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஷாலினி அஜித் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் என தகவல் பரவியது.

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் அவர் முக்கிய ரோலில் நடிப்பதாக தகவல் பரவியது. அதனால் ரசிகர்களும் ஆச்சர்யத்தில் இருந்தனர்.
இந்நிலையில் இந்த செய்தி துளிகூட உண்மை இல்லை என அஜித் தரப்பு விளக்கம் கொடுத்து இருக்கின்றனர். இதன் மூலமாக வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கின்றனர்.
வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த சேனல் ஹெட்: சீரியல் நடிகை ஸ்ரீநிதி அதிர்ச்சி புகார்
"கரூர் நிகழ்ச்சி குறித்து அமீர் கேள்வி: '41 பேரை இழந்த குடும்பத்தினர் கைதட்டி மகிழ்ந்தார்களா?' – பதிவு வைரல்" IBC Tamilnadu
தனி விமானம் பிடித்து ஓடியது யார் என மக்களுக்கு தெரியும் - முதல்வர் விஜய்க்கு செந்தில் பாலாஜி பதிலடி IBC Tamilnadu