மகளுடன் பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க வந்த ஷாலினி அஜித்.. நீங்களே பாருங்க
பொன்னியின் செல்வன்
கடந்த 30ஆம் தேதி திரைக்கு வந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். பிரம்மாண்ட படைப்புகளில் ஒன்றான இப்படம் வெளிவந்த முதல் நாளில் இருந்து மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இரண்டு நாட்களில் முடிவில் ரூ. 150 கோடியை தாண்டி உலகளவில் இப்படம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இப்படத்தை திரையரங்கில் காண திரையுலக நட்சத்திரங்கள் பலரும் சென்றதை நாம் பார்த்தோம்.
படம் பார்க்க வந்த ஷாலினி
இந்நிலையில், நடிகர் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி அஜித் தனது மகளுடன் இணைந்து பொன்னியின் செல்வன் படத்தை காண திரையரங்கிற்கு சென்றுள்ளார்.
அங்கிருந்து எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.. இதோ அந்த வீடியோ..
Latest Video of #ShaliniAjith madam with #AnoushkaAjith
— STAR KOLLYWOOD (@STAR_KollyWood) October 1, 2022
during #PS1 #Thunivu pic.twitter.com/UkkuGgZUzp
![புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு](https://cdn.ibcstack.com/article/6287e505-7107-449a-b1a8-76c95abee052/25-67ab40f0969e8-sm.webp)
புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு News Lankasri
![புலம்பெயர்ந்தோரை திரும்ப ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகளுக்கு விசா தடை... பிரித்தானியா அதிரடி](https://cdn.ibcstack.com/article/5c7d27e3-3419-4ade-a732-ccf4133689e9/25-67abdef89aeb0-sm.webp)
புலம்பெயர்ந்தோரை திரும்ப ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகளுக்கு விசா தடை... பிரித்தானியா அதிரடி News Lankasri
![Siragadikka Aasai: மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்... ஆச்சரியத்தில் ஒட்டுமொத்த குடும்பம்](https://cdn.ibcstack.com/article/02ee5493-9381-4fdd-b64e-c26738dfd53f/25-67ab37febacef-sm.webp)