இரவு பார்ட்டிக்கு சென்ற ஷாலு ஷம்முக்கு காத்திருந்த அதிர்ச்சி.. போலீசில் பரபரப்பு புகார்

By Dhiviyarajan Apr 15, 2023 01:30 PM GMT
Report

ஷாலு ஷம்மு

2013 -ம் ஆண்டு சிவா கார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஷாலு ஷம்மு.

இவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டுப்பயலே 2 என பல படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக ஷாலு ஷம்ம கவர்ச்சியான ரோலில் நடித்து வருகிறார்.

இரவு பார்ட்டிக்கு சென்ற ஷாலு ஷம்முக்கு காத்திருந்த அதிர்ச்சி.. போலீசில் பரபரப்பு புகார் | Shalu Shammu Lost Mobile Phone

பரபரப்பு புகார்

சில வாரங்களுக்கு முன்பு ஷாலு ஷம்ம இரவு பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். அங்கு நிகழ்ச்சி முடிந்த பிறகு நண்பர் வீட்டில் தங்கியுள்ளார்.

காலையில் எழுந்த பின்னர் ஷாலு ஷம்முக்கு தன்னுடைய மொபைல் போன் தொலைந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து ஷாலு ஷம்ம இது பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.   

இரவு பார்ட்டிக்கு சென்ற ஷாலு ஷம்முக்கு காத்திருந்த அதிர்ச்சி.. போலீசில் பரபரப்பு புகார் | Shalu Shammu Lost Mobile Phone

சல்மான் கானுடன் காதலா?.. இதை தான் நானும் விரும்புகிறேன்.. பூஜா ஹெக்டே பேட்டி

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US