நடிகர் நரேனின் மனைவி, மகள், மகனை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம்
நடிகர் நரேன்
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகர் நரேன். தமிழில் அறிமுகமாவதற்கு முன் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்திக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த கைதி, விக்ரம் ஆகிய படங்களிலும் நடித்து வந்தார். மேலும் இந்த ஆண்டு 2018 எனும் மாபெரும் ஹிட் படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக குரல் எனும் படத்தை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நரேனின் குடும்பம்
நடிகர் நரேன் கடந்த 2007ஆம் ஆண்டு மஞ்சு ஹரிதாஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தன்மயா எனும் ஒரு மகளும் உள்ளார்.
மேலும் கடந்த ஆண்டு ஆண் குழந்தைக்கு தந்தையானார். இந்நிலையில், ஓணம் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார் நடிகர் நரேன். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..
இதுவரை ஜெயிலர் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
