நிறைவடைந்த ஷங்கரின் பிரம்மாண்ட திரைப்பட ஷூட்டிங்! படக்குழுவுடன் அவர் எடுத்து கொண்ட போட்டோஸ்

By Jeeva Nov 30, 2022 08:10 AM GMT
Report

ஷங்கர்

இந்திய திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குநர் ஷங்கர்.

இவர் இயக்கத்தில் அடுத்தடுத்து இரண்டு முக்கிய திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. அந்த வகையில் இந்தியன் 2 மற்றும் RC15 உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி வந்தார் ஷங்கர்.

நிறைவடைந்த ஷங்கரின் பிரம்மாண்ட திரைப்பட ஷூட்டிங்! படக்குழுவுடன் அவர் எடுத்து கொண்ட போட்டோஸ் | Shankar Movie Scedule Warp

இந்தியன் 2 படப்பிடிப்பு நடந்து வந்த போதே RC15 பட வேலைகளை செய்து வந்தார் ஷங்கர். இப்போது மீண்டும் RC15 படத்தின் வேலையில் பிஸியாகியிருக்கிறார்.

இந்நிலையில் RC15 திரைப்படத்தின் முக்கிய படப்பிடிப்புகாக படக்குழு நியூசிலாந்து சென்று இருந்தது. மேலும் தற்போது அந்த படப்பிடிப்பை முடித்துள்ளதாக நடிகர் ராம் சரண் அவரின் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்

TRP இல்லை, இளைஞர்களின் பேவரெட் தொடர்களை நிறுத்தப்போகும் விஜய் டிவி

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US