முடிவுக்கு வரும் இயக்குநர் ஷங்கரின் பிரம்மாண்ட திரைப்படம் ! ஆயிரக்கணக்கானோருடன் நடந்து வரும் ஷூட்டிங்..,

By Jeeva Jul 07, 2022 06:30 PM GMT
Report

ஷங்கரின் RC15

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் தற்போது தெலுங்கு திரையுலகின் டாப் நடிகர் ராம் சரணை வைத்து RC15 என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங் 60 % வரை முடிந்துள்ளதாம், மேலும் இப்படத்தின் வெளிநாடு ஷூட்டிங்கிற்காக வரும் ஆகஸ்ட் மாதம் படக்குழு வெளிநாடு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தற்போது 1000 டான்சர்ஸ் உடன் இப்படத்தின் பிரம்மாண்ட பாடல் காட்சிகள் மற்றும் அக்‌ஷ்ன் காட்சிகளும் எடுக்கப்பட்டு வரும் நிலையில் வரும் டிசம்பர் மாதத்துடன் இப்படம் ஷூட்டிங் முடியவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.   

முடிவுக்கு வரும் இயக்குநர் ஷங்கரின் பிரம்மாண்ட திரைப்படம் ! ஆயிரக்கணக்கானோருடன் நடந்து வரும் ஷூட்டிங்.., | Shankar Rc15 Movie Shooting Update

எம்.ஜி.ஆர், கமல், விஜய் என மூன்று முக்கிய நடிகர்களும் தவறவிட்ட பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய கதாபாத்திரம் !

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US