கேம் சேஞ்சர் படத்திற்காக ஷங்கர் வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
ஷங்கர்
இந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர். இவர் தற்போது இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் என இரு திரைப்படங்களை இயக்கி வருகிறார்.
இதில் ராம் சரண் ஹீரோவாக நடித்து வரும் கேம் சேஞ்சர் படத்தின் First லுக் சமீபத்தில் ராம் சரண் பிறந்தநாளின் போது தான் வெளியிடப்பட்டது.
இப்படத்தில் கதாநாயகியாக கியாரா அத்வானி நடிக்க, ஜெயராம், எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி, சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
சம்பளம்
இந்நிலையில், கேம் சேஞ்சர் படத்திற்காக இயக்குனர் ஷங்கர் வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்திற்காக ரூ. 50 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம் இயக்குனர் ஷங்கர்.
ரோலெக்ஸ் சூர்யாவை தூக்கி சாப்பிடும் அளவிற்கு லியோ படத்தில் களமிறங்கும் கேமியோ.. யார் நடிக்கிறார் தெரியுமா

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
