ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் பொன்னியின் செல்வனுக்கு நிகராக உருவாகும் படம்.. இயக்குனர் யார் தெரியுமா

By Kathick Sep 10, 2022 03:30 AM GMT
Report

பொன்னியின் செல்வன்

மணி ரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாய் உருவாகி வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். சரித்திர கதையை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளதை நாம் அறிவோம்.

ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் பொன்னியின் செல்வனுக்கு நிகராக உருவாகும் படம்.. இயக்குனர் யார் தெரியுமா | Shankar To Direct Velpari Movie In 1000Cr Budget

சூர்யா 42

அதே போல் அடுத்ததாக சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிதாக சரித்திர படம் ஒன்று உருவாகி வருகிறது. இப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளிவந்தது. இப்படத்தில் வரும் சூர்யாவின் கதாபாத்திரம் சு. வெங்கடேசன் எழுதிய வேள்பாரி கதையில் வரும் வேள்பாரி கதாபாத்திரத்தை தழுவி வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் பொன்னியின் செல்வனுக்கு நிகராக உருவாகும் படம்.. இயக்குனர் யார் தெரியுமா | Shankar To Direct Velpari Movie In 1000Cr Budget

ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் வேள்பாரி

இந்நிலையில், இந்த இரண்டு சரித்திர படங்களை தொடர்ந்து அடுத்ததாக ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வேள்பாரி சரித்திர கதையை படமாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் பொன்னியின் செல்வனுக்கு நிகராக உருவாகும் படம்.. இயக்குனர் யார் தெரியுமா | Shankar To Direct Velpari Movie In 1000Cr Budget

இதற்கான முயற்சியில் ஷங்கர் இறங்கியுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. வேள்பாரி புத்தகத்தை குறித்து பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியுள்ளதாகவும் பொன்னியின் செல்வனை போல் வேள்பாரி கதையும் மிகவும் சுவாரஸ்யம் நிறைந்து கதை என்றும் கூறப்படுகிறது. 

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் தாய், தந்தையை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US