ரூ. 1000 கோடியளவில் உருவாகும் ஷங்கரின் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படம்! ஹீரோ இவர் தான்
ஷங்கர்
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கர் தற்போது பயங்கர பிஸியாக RC15 மற்றும் இந்தியன் 2 உள்ளிட்ட திரைப்பட்னக்கள் ஒரே நேரத்தில் எடுத்து வருகிறார்.
இதில் அவர் முதலில் இந்தியன் 2 படத்தை முடித்துவிட்டு ராம் சரணின் திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படங்கள் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்நிலையில் ஷங்கர் வேள்பாரி என்ற நாவலை திரைப்படமாக உருவாக்க இருப்பதாக தகவல் இணையத்தில் வேகமாக பரவி வந்தன. மேலும் தற்போது அப்படத்தை தயாரிக்கவுள்ள நிறுவனம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பிரம்மாண்ட திரைப்படம்
அதன்படி அப்படத்தை Netfilx மற்றும் கரண் ஜோகர் இணைந்து தயாரிப்பதாக சொல்லப்படுகிறது. அப்படத்தில் கே.ஜி.எப் பட புகழ் நடிகர் யஷ் கதாநாயகனாக நடிப்பார் என்றும் சமீபத்தில் இயக்குநர் ஷங்கரை யஷ் சந்தித்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை ஆனால் மூத்த பத்திரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நடிகர் அஜித்திடம் அதிக நேரம் பேசிகொண்டு இருந்த கேப்டன் விஜயகாந்த்
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
சூடுபிடிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திமுக-வின் சூப்பர் பிளான்! பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின் IBC Tamilnadu