திருத்த முடியாது.. யாரை திட்டி இப்படி ஒரு பதிவு போட்டார் சாந்தனு?

By Parthiban.A Oct 02, 2022 11:50 AM GMT
Report

நடிகர் சாந்தனு சமீபத்தில் ட்விட்டரில் கடும் கோபமாக ஒரு பதிவு போட்டிருக்கிறார். அது எதை பற்றியது என்று தான் தற்போது பலரும் பேசி வருகிறார்கள்.

சாந்தனு

"எவ்வளவு கீழ இறங்க முடியுமோ அவ்வளவு இறங்கி பாக்குறீங்க … திருத்த முடியாது" என சாந்தனு குறிப்பிட, அவர் ப்ளூ சட்டை மாறனை தான் இப்படி சொல்கிறார் என பலரும் நினைத்தனர்.

அதற்கு விளக்கம் சொன்ன சாந்தனு, 'இது திரைப்படம், ரசிகர்கள் சண்டை அல்லது விமர்சகர்கள் பற்றியது அல்ல' என தெரிவித்து இருக்கிறார்.

இவரை தான் திட்டினாரா?

நேற்று நடிகர் பாக்யராஜை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியானது. நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணிக்கு எதிராக பாக்யராஜ் தலைமையில் அணி போட்டியிட்டு தோற்றது. இந்த நிலையில் அவர் பதவியில் இருப்பவர்கள் மற்றும் தேர்தல் பற்றி தவறான தகவல்கள் பரப்புகிறார் என சொல்லி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.

அதனை தொடர்ந்து தான் தற்போது 6 மாத காலத்திற்கு பாக்யராஜ் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.

இந்த விஷயத்திற்காக தான் சாந்தனு விஷாலை மறைமுகமாக இப்படி ட்விட்டரில் தாக்கி பேசி இருக்கிறார் என் தெரிகிறது. 

திருத்த முடியாது.. யாரை திட்டி இப்படி ஒரு பதிவு போட்டார் சாந்தனு? | Shanthanu Bhagyaraj Angry Tweet On Vishal

திருமணமாகி 8 வருடங்களுக்கு பின் ஸ்ரீஜா கர்ப்பம்! வளைகாப்பு புகைப்படங்கள் பகிர்ந்த செந்தில் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US