சுப்ரமணியபுரம் படத்தில் முதல் முதலாக நடிக்கவிருந்தது இந்த பிரபல நடிகரா..யார் தெரியுமா?

By Dhiviyarajan Nov 29, 2023 11:40 AM GMT
Report

சுப்ரமணியபுரம்

கடந்த 2008 -ம் ஆண்டு சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்தது.

இந்த படத்தின் மூலமாக சசிகுமார் நடிகராகவும் இயக்குநராகுவும் அறிமுகமாகி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ஜெய், சமுத்திரகனி, சுவாதி, கஞ்சா கருப்பு எனப் பல பிரபலங்கள் நடித்து இருந்தனர். 

சுப்ரமணியபுரம் படத்தில் முதல் முதலாக நடிக்கவிருந்தது இந்த பிரபல நடிகரா..யார் தெரியுமா? | Shanthanu Lost Super Hit Movie

யார் தெரியுமா? 

சுப்ரமணியபுரம் திரைப்படம் நடிகர் ஜெய்க்கு ஒரு மாபெரும் திருப்புமுனை படமாகவும் அமைந்திருந்தது.

இந்நிலையில் ஜெய் நடித்து இருந்த கதாபாத்திரத்தில் முதல் முதலாக நடிக்கவிருந்தது பிரபல நடிகர் சாந்தனு தானாம். ஆனால் சில காரணத்தால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.   

சுப்ரமணியபுரம் படத்தில் முதல் முதலாக நடிக்கவிருந்தது இந்த பிரபல நடிகரா..யார் தெரியுமா? | Shanthanu Lost Super Hit Movie

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US