ஏமாற்றிய லோகேஷ்.. மாஸ்டர் படத்தில் நடித்ததால் பட்ட வேதனை! நடிகர் சாந்தனு உருக்கம்
மாஸ்டர்
விஜய்யின் மாஸ்டர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பெரிய அளவில் ஹிட் ஆன படம். அதில் நடிகர் சாந்தனுவும் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருப்பார்.
படத்தில் அவர் மிக குறைந்த நேரம் மட்டுமே வருவார். கடைசியில் அவர் விபத்தில் இறந்துவிடுவது போல காட்சிகள் வரும்.
படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் சாந்தனு பல சேனல்களுக்கு பேட்டிகள் கொடுத்தார். ஆனால் படம் வெளியான பிறகு அவரது காட்சிகள் சில நிமிடங்கள் மட்டுமே இருந்ததால் அவரை மோசமாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர்.
நீக்கிட்டாங்க
இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் சாந்தனு தான் மாஸ்டர் படத்தால் சந்தித்த வேதனை பற்றி பேசி இருக்கிறார்.
"நான் மாஸ்டர் படத்திற்கு 30 நாள் ஷூட்டிங் சென்றேன். எனக்கு தனியாக சண்டை காட்சி, பாட்டு எல்லாம் எடுத்தார்கள். விஜய் அண்ணா உடன் ஒரு சண்டை காட்சியிலும் நடித்தேன். இந்த படத்தில் நடித்தால் எனக்கு 40 நிமிடம் படத்தின் ஸ்கிறீன் டைம் இருக்கும், அதனால் தற்போதைய இளம் தலைமுறை மத்தியிலும் நான் பாப்புலர் ஆவேன் என நினைத்தேன்."
"ஆனால் படம் பார்க்கும்போது தான் எனது காட்சிகள் அனைத்தையும் நீக்கி இருக்கிறார்கள். வெறும் 12 நிமிடம் மட்டுமே திரையில் வருகிறேன். அது தெரிந்து இருந்தால் நான் பேட்டியே கொடுத்து இருக்க மாட்டேன்" என சாந்தனு கூறி இருக்கிறார்.
ட்விட்டரின் அழிவுகாலம் ஆரம்பம்.. ப்ளூடிக் போனதால் கோபமாக யாஷிகா ஆனந்த் எடுத்த முடிவு

ரோல் மொடலாக விராட் கோலி.., தினமும் 12 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண் News Lankasri

11 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை - மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் வீரர் மீது புகார் IBC Tamilnadu

3 பேரின் கட்டுப்பாட்டில் ராமதாஸ்; தூக்கம் இல்லாமல் தவிக்கிறேன்- அன்புமணி குற்றச்சாட்டு IBC Tamilnadu

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan
