மோகன்லாலுக்கு கொஞ்சம் கூட நன்றி இல்லை.. திட்டி தீர்த்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சாந்தி வில்லியம்ஸ்
சின்னத்திரை மட்டுமின்றி படங்களிலும் நடித்து வருபவர் சாந்தி வில்லியம்ஸ். அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தார்.
சாந்தி வில்லியம்ஸின் கணவர் வில்லியம்ஸ் மலையாளத்தில் பிரபல ஒளிப்பதிவாளராக இருந்தவர். அவர் மோகன்லால், மாமூட்டி உள்ளிட்டோரை வைத்து பல படங்களும் தயாரித்து இருக்கிறாராம்.
தற்போது ஒரு பேட்டியில் பேசிய சாந்தி வில்லியம்ஸ் தனது கணவர் மோகன்லால் மம்மூட்டி உள்ளிட்டோருக்கு பல உதவிகள் செய்து இருக்கிறார். ஆனால் அதை எல்லாம் அவர்கள் மறந்துவிட்டார்கள். அவர் இறப்புக்கு கூட வரவில்லை என அவர் தெரிவித்து இருக்கிறார்.
நன்றி கெட்ட மோகன்லால்
மம்மூட்டி வீட்டுக்கு வந்தால் அம்மா செய்ததை சாப்பிடுவார். அதே போல மோகன்லால் சாப்பிடுவது மட்டுமின்றி டிபன் கெரியரில் எடுத்து செல்வார்.
ஒரு முறை மோகன்லாலுக்கு பணம் கொடுக்க வேண்டும் என எனது நகைகளை விற்று கொண்டு போய் கொடுத்தேன் . அப்போது நான் 9 மாதம் கர்ப்பமாக இருந்ததால் நடக்க கூட முடியாமல் கொண்டு போய் கொடுத்தேன். அதை எல்லாம் அவர் மறந்துவிட்டார்.
சில படங்கள் தோல்வி ஆனதால் கடைசி காலத்தில் கஷ்டத்தில் தான் இருந்து இறந்தார் வில்லியம்ஸ். அவரால் வளர்ந்தவர்கள் எந்த ஒரு உதவியும் செய்யவில்லை. இறப்புக்கு கூட வரவில்லை.
கோகன்லால் என்னை ஒருமுறை ஏர்போர்ட்டில் பார்த்துவிட்டு ஓடிப்போய்விட்டார் என கோபமாக சாந்தி வில்லியம்ஸ் கூறி இருக்கிறார்.

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
