பணத்திற்காக தவறான தொழில் செய்த நடிகை.. இயக்குனர்கள் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு
ஹிந்தி சினிமாவில் எல்லைமீறிய கவர்ச்சிக்கு பெயர்போனவர் நடிகை ஷெர்லின் சோப்ரா. அவர் தற்போது அளித்த பேட்டியில் தான் பணத்திற்காக படுக்கையை பகிர்ந்ததாக அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இப்போது அந்த தொழில் செய்வதில்லை என்னும் அவர் கூறி இருக்கிறார்.
இந்த பேட்டி வைரல் ஆன நிலையில் அதற்கு ஒரு புதுவித விளக்கத்தை ஷெர்லின் சோப்ரா கூறி இருக்கிறார். "நான் ஒரு பிரபல அரசியவாதியின் மகன் உடன் காதலில் இருந்தேன், அப்போது என்னுடன் physical relationship வேண்டும் என்பதற்காக மட்டுமே எனக்கு கிப்ட் கொடுப்பார். அதை தான் அப்படி பணத்திற்காக அந்த தொழில் செய்ததாக கூறினேன்' என கூறி மழுப்பி இருக்கிறார் ஷெர்லின் சோப்ரா.

தவறாக நடந்த இயக்குனர்கள்
மேலும் பல இயக்குனர்கள் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக அவர் கூறி இருக்கிறார். 'நீங்க மார்பு பெரிதாக சிகிச்சை செய்தீர்களா என முதலில் கேட்பார்கள், ஆமாம் செய்தேன் என சொன்னால், உங்க சைஸ் என்ன, தொட்டு பார்க்கலாமா என கேட்பார்கள்."
இப்படி பல இயக்குனர்கள் என்னிடம் கேட்டிருக்கிறார்கள் என ஷெர்லின் சோப்ரா அதிர்ச்சி பேட்டி கொடுத்திருக்கிறார். இந்த பேட்டி பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. Casting couch இன்னும் ஹிந்தி சினிமாவில் நடந்து கொண்டு தான் இருக்கிறது என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஜெமினி கணேசன் மகள் நடிகை ரேகா பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்!