"ரசிகர் என்று சொல்லி அங்கே கைவைத்து அத்துமீறினார்".. பிரபல நடிகை உருக்கம்
ஜீவன் நடிப்பில் வெளியான யூனிவர்சிட்டி என்ற படத்தில் இடம் பெற்றுள்ள பாடலுக்கு நடனமாடி தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் தான் ஷெர்லின் சோப்ரா.

நடிகை உருக்கம்
சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ஷெர்லின் சோப்ரா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில அவர், நான் சில நாட்களுக்கு முன்பு துபாயிலிருந்து இந்தியா வந்தேன். அப்போது சுனில் பரஸ்மணி லோதா என்பவர், நான் உங்களின் பெரிய ரசிகன் என்றார்.
நான் பாடல்களை முதலீடு செய்கிறேன் என்று சொன்னார். எனது மேனேஜரிடம் முன் பணம் கொடுத்தார். நல்ல பேசி கொண்டு இருந்த அந்த நபர் வீட்டிற்கு வந்தார்.
பின்னர் என் மீது கைவைத்து அத்துமீறி நடந்துகொண்டார் என்று ஷெர்லின் சோப்ரா கூறியுள்ளார். இந்த நிலையில் நடிகை ஷெர்லின் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''கடந்த 12 ஆம் தேதி துபாயிலிருந்து மும்பை வந்தேன்.

குடும்பத்துடன் சென்று புதிய கார் வாங்கியுள்ள பிக்பாஸ் புகழ் அமுதவாணன்- இதோ புகைப்படங்கள்
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri