விஜய் பட நடிகர் கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி மரணம்.. அதிர்ச்சி தகவல்
ஷிகான் ஹுசைனி
பத்ரி, காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர் பிரபல கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி.
இவருடைய அதிரடி சமையல் நிகழ்ச்சியை 90ஸ் கிட்ஸால் மறக்கவே முடியாது. இவர் ரத்த புற்றுநோயால் மாத்திக்கப்பட்டு கடந்த 22 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
மரணம்
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 1.45 மணியளவில் ஷிகான் ஹுசைனி உயிரிழந்துள்ளார். இவருடைய மரணம் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
முன்னதாக ஷிகான் ஹுசைனி தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சென்னை பெசன்ட் நகரில் உள்ள வில்வித்தை சங்கத்தில் இன்று மாலை 7 வரை அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின், அவரது சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்படும் என அறிவித்துள்ளனர்.

ஸ்டோர் ரூமில் மூட்டை மூட்டையாக ரூபாய் நோட்டுகள் - நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் நடந்த அதிர்ச்சி! IBC Tamilnadu

சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த ஐஏஎஸ் அதிகாரி.., தற்போது ஆட்சியராக நியமனம் News Lankasri

2030வாக்கில்... பிரித்தானியர்களுக்கு கவலையை ஏற்படுத்தும் செய்தி ஒன்றை தெரிவித்துள்ள ஆய்வு News Lankasri
