புற்றுநோய் சிகிச்சை.. நடிகர் சிவராஜ்குமார் உருக்கமான வீடியோ
By Parthiban.A
கன்னட நடிகர் சிவராஜ்குமார் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமான ஒருவர் தான். அதற்கு காரணம் அவர் ரஜினியின் ஜெயிலர் படத்தில் கெஸ்ட் ரோலில் அவர் நடித்து இருந்தார்.
அவர் அடுத்து விஜய்யின் தளபதி69 படத்திலும் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் உடல்நிலை காரணமாக நடிக்கவில்லை.
புற்றுநோய் சிகிச்சை
நடிகர் சிவராஜ்குமார் புற்றுநோய் சிகிச்சைக்காக சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்று இருந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை நடைபெற்றது.
அவர் தற்போது ஒரு வீடியோ வெளியிட்டு தான் குணமாகிவிட்டதாக கூறி இருக்கிறார்.
அவர் மனைவி உடன் இருக்கும் உருக்கமான வீடியோவை தற்போது வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அனாதை இல்லம் கட்டப்பட்டிருந்த இடத்தை வாங்கி வீடு கட்டிய அம்பானி - அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? News Lankasri
கன்னி பெண்தான் வேண்டுமா? கல்யாணத்திற்கு முன்பே உடலுறவு கொள்ளாதீர்கள் - விளாசிய சின்மயி IBC Tamilnadu
கடப்பரை கொண்டு அமைச்சர் துரைமுருகன் அறையை உடைத்த அதிகாரிகள் - சிக்கிய முக்கிய ஆவணங்கள்! IBC Tamilnadu
Super Singer-ல் பாடி அசத்திய சிறுமி.. பாட்டின் இறுதியில் எழுந்து நின்று குதூகலிக்கும் நடுவர்கள் Manithan
சிவாஜி குடும்பத்தில் பூதாகரமாக வெடிக்கும் சொத்து பிரச்சினை- பிரபு, ராம்குமார் எடுத்த கடைசி முடிவு Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US