மாடர்ன் உடையில் ரசிகர்களை ஆச்சரியப் படுத்திய குக் வித் கோமாளி சிவாங்கி ! குவியும் லைக்ஸ்
சிவாங்கி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று அறிமுகமானவர் சிவாங்கி.
இதன்பின், குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சிக்கு ஷிவாங்கிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தியது.
மேலும், சமீபத்தில் வெளிவந்த சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.
இதுமட்டுமின்றி இவர் கைவசம் நாய் சேகர் Returns, காசேதான் கடவுளடா என பல திரைப்படங்களில் உள்ளன.
போட்டோ ஷூட்
சமுக வலைதளங்களில் அக்டிவ்வாக இருந்து வரும் சிவாங்கி அவ்வப்போது தனது புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது அவர் மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ள ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதோ அந்த போட்டோஸ்
கார்த்தியின் சூப்பர் ஹிட் திரைப்படத்தில் கமல்