மேலாடையை அரைகுறையாக போட்டு பிக்பாஸ் புகழ் ஷிவானி எடுத்த போட்டோ ஷுட்- செம வைரல்
நடிகை ஷிவானி
விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு என்ற தொடர் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் நடிகை ஷிவானி. அந்த தொடர் நடிக்கும் போது அவர் 11 அல்லது 12வது படம் படித்திருக்கிறார்.
அவரை கல்லூரி முடித்தவராக மக்கள் சீரியல் நடிக்கும் நினைத்தார்கள், பின் பள்ளி போகும் பெண்ணா என்பதை அறிந்து ஷாக் ஆனார்கள். அந்த தொடருக்கு பிறகு ஜீ தமிழில் முக்கிய வேடத்தில் ஒரு தொடர் நடித்து வந்தார்.
அதன்பிறகு மீண்டும் விஜய் டிவி பக்கம் வர பிக்பாஸில் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பிறகு ஷிவானிக்கு நிறைய பட வாய்ப்புகள் வர நடித்து வருகிறார்.
லேட்டஸ்ட் போட்டோ ஷுட்
புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள ஷிவானி தற்போது கருப்பு உடையில் மேலாடையை அரைகுறையாக அணிந்து ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் ஷிவானியா இது என பல கமெண்ட்டுகள் செய்து வருகிறார்கள்.
Woman in Black ?
— Shivani Narayanan (@iamshivani_n) October 22, 2022
Happy Saturday all . pic.twitter.com/AOFfDNNr2S
பிக்பாஸ் 6வது சீசனில் மலர்ந்த புதிய காதல்- யார் அந்த ஜோடி தெரியுமா?