தொலைக்காட்சியில் ஜெயிலர் படத்தின் கிளைமாக்ஸ்.. மாஸ் காட்டிய சிவராஜ்குமார், வீடியோ இதோ
ஜெயிலர்
ஜெயிலர் திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்பில் கடந்த வாரம் வெளிவந்து வசூலில் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க சன் பிச்சர்ஸ் தயாரித்திருந்தது.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மிர்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
மாஸ் காட்டிய சிவராஜ்குமார்
ஜெயிலர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சிவராஜ்குமாரின் மாஸ் என்ட்ரியை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில், கன்னட தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ஜெயிலர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தான் நடித்ததை அப்படியே நடித்து அசத்தியுள்ளார் சிவராஜ்குமார்.
அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
#Shivarajkumar recreating his own scene ??
— Rakks ☕ (@kadalaimuttaai) August 19, 2023
Theatre literally Erupted during this scene ?#Jailer #JailerRecordMakingBO #Thalaivar #Rajinikanth #Shivanna pic.twitter.com/vjrw1qjwfY
தமிழ்நாட்டில் விஜய்யை பின்னுக்கு தள்ளிய ரஜினிகாந்த்.. வெறித்தனமான ஜெயிலர் வசூல்..

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

சீனா, அமெரிக்காவிற்கு புதிய சிக்கல்., இந்தியாவின் நட்பு நாடுடன் பிரான்ஸ் Rafale ஒப்பந்தம் News Lankasri
