ஜெயிலரில் கேமியோ ரோலில் நடித்த சிவராஜ்குமார்.. கன்னட மக்கள் கொடுத்த மாஸ் வரவேற்பு, வீடியோ இதோ
ஜெயிலர்
ஜெயிலர் திரைப்படம் தற்போது உலகளவில் பல வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.
இதுவரை ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள இப்படம் விரைவில் எதிர்பார்க்கமுடியாது அளவில் கூட சாதனை படைக்கும் என கூறப்படுகிறது.

ஜெயிலரின் படத்திற்கு வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் ஒருவராக இருந்தவர் கன்னட நடிகர் சிவராஜ்குமார்.
இவருடைய கேமியோ பெரிதளவில் ஜெயிலர் படத்தை உச்சத்திற்கு எடுத்து சென்றுள்ளது. இவருடைய காட்சிகள் கொஞ்சமாக இருந்தாலும், அதன் தாக்கம் தற்போது வரை ரசிகர்கள் மனதில் இருந்து நீங்கவில்லை.
மாஸ் வரவேற்பு
இந்நிலையில், ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு கன்னட ரசிகர்களால் சிவராஜ் குமாரை கொண்டாடியுள்ளனர்.

அதற்கு எடுத்துக்காட்டாக சிவராஜ்குமார் பொது இடத்தில் காரில் ஏறும்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதை நீங்களே பாருங்க..
#Shivanna at Bangalore ?pic.twitter.com/C0xLDTVd9H
— Tinsel Stories (@TinselStories) August 13, 2023
இரு ஆண் பிரபலங்களுடன் தனி தீவில் ரஜினியின் மகள்.. யார் அவர்கள் தெரியுமா