தளபதி கதாநாயகி ஷோபனாவின் முழு சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா
ஷோபனா
திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஷோபனா. இவர் தெலுங்கு, மலையாளம், தமிழ், இந்தி என பல்வேறு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் வெளிவந்த தளபதி, எனக்குள் ஒருவன், இது நம்ம ஆளு, சிவா, எங்கிட்ட மோதாதே, மல்லுவேட்டி மைனர், போடா போடி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார். அதன்பின் தமிழில் தலைகாட்டாத நடிகை ஷோபனா, கடந்த 2020ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த Varane Avashyamund எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சொத்து மதிப்பு
இந்நிலையில், நடிகை ஷோபனாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ஷோபனா சுமார் ரூ. 40 கோடி சொத்துக்கு சொந்தக்காரர் என தெரிவிக்கின்றனர்.
நண்பன் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவரா.. இதுவரை பலருக்கும் தெரியாத விஷயம்