சமந்தா - நாகசைதன்யா விவாகரத்துக்கு இந்த நடிகர் தான் காரணம்.. அதிர்ச்சியளிக்கும் தகவல்
சமந்தா - நாகசைதன்யா
நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாகசைதன்யா இருவரும் தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர்.
விரைவில் இருவரும் இணைந்து விடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை அது குறித்து இருவரிடம் இருந்து எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை.

வெளிவந்த அதிர்ச்சியளிக்கும் தகவல்
இந்நிலையில், சமந்தா மற்றும் நாகசைதன்யாவின் விவாகரத்து குறித்து அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 57 வயதாகும் பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான் தான், சமந்தா - நாகசைதன்யாவின் விவாகரத்துக்கு காரணம் என்று கூறியுள்ளார்.

அதன் முழு விவரமும் தன்னிடம் இருப்பதாகவும் கமல் ஆர். கான் தெரிவித்துள்ளார். இவர் இப்படி கூறியுள்ளது திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் வெளிவந்த சிறந்த பாடல்கள்.. ஒரு சிறப்பு தொகுப்பு
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan