சமந்தா - நாகசைதன்யா விவாகரத்துக்கு இந்த நடிகர் தான் காரணம்.. அதிர்ச்சியளிக்கும் தகவல்

By Kathick Jul 27, 2022 10:50 AM GMT
Report

சமந்தா -  நாகசைதன்யா

நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாகசைதன்யா இருவரும் தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர்.

விரைவில் இருவரும் இணைந்து விடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை அது குறித்து இருவரிடம் இருந்து எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை.

சமந்தா - நாகசைதன்யா விவாகரத்துக்கு இந்த நடிகர் தான் காரணம்.. அதிர்ச்சியளிக்கும் தகவல் | Shocking News About Samantha Nagachaithanya

வெளிவந்த அதிர்ச்சியளிக்கும் தகவல் 

இந்நிலையில், சமந்தா மற்றும் நாகசைதன்யாவின் விவாகரத்து குறித்து அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 57 வயதாகும் பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான் தான், சமந்தா - நாகசைதன்யாவின் விவாகரத்துக்கு காரணம் என்று கூறியுள்ளார்.

சமந்தா - நாகசைதன்யா விவாகரத்துக்கு இந்த நடிகர் தான் காரணம்.. அதிர்ச்சியளிக்கும் தகவல் | Shocking News About Samantha Nagachaithanya

அதன் முழு விவரமும் தன்னிடம் இருப்பதாகவும் கமல் ஆர். கான் தெரிவித்துள்ளார். இவர் இப்படி கூறியுள்ளது திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமந்தா - நாகசைதன்யா விவாகரத்துக்கு இந்த நடிகர் தான் காரணம்.. அதிர்ச்சியளிக்கும் தகவல் | Shocking News About Samantha Nagachaithanya

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் வெளிவந்த சிறந்த பாடல்கள்.. ஒரு சிறப்பு தொகுப்பு 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US